செந்தில் பாலாஜி அமைச்சராக தொடரலாமா? உச்ச நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!
DMK minister Senthil Balaji supreme court case
திமுக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமின் தீர்ப்பை ரத்து செய்ய கோரிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் போக்குவரத்துத் துறையில் வேலைவாய்ப்பு முறைகேடு தொடர்பான லஞ்ச வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை எவ்வளவு? கேள்வி எழுப்பினர்.
மேலும் இந்த வழக்கில் 200க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் சாட்சிகளாக இருக்கும் நிலையில், அவர் அமைச்சராக தொடர்ந்தால் அதன் விளைவுகள் என்ன? என்றும் கேள்வி எழுப்பினர்.
செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர விரும்புகிறாரா? என்பதை அவர் நேரடியாக தெரிவிக்க வேண்டும். அமைச்சராக தொடர்வதா, இல்லையா என்பதற்கான இறுதி முடிவை அவரே எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
English Summary
DMK minister Senthil Balaji supreme court case