அஸ்வினின் என்ன சொல்ல போகிறாய் படத்தின் டிரைலர் வெளியீடு.! - Seithipunal
Seithipunal


அஸ்வின் நடிக்கும் என்ன சொல்லப் போகிறாய் திரைப்படத்தின் ட்ரைலர்  வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர் அஸ்வின். அதனை அடுத்து தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி பிசியாக நடித்து வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் ஒருசில ஆல்பம் வீடியோக்களிலும், விளம்பரங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் இயக்குனர் ஹரிஹரன் இயக்கும் என்ன சொல்ல போகிறாய் என்ற திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அஸ்வின், அவந்திகா மிஸ்ரா, தேஜஸ்வினி குக் வித் கோமாளி புகழ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

ஏற்கனவே, இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் முதல் பாடல் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ennna Solla pogirai movie trailer released


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->