'ஃபைட் கிளப்' படத்தின் டீசர்? வெளியான சூப்பர் அப்டேட்! - Seithipunal
Seithipunal


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'லியோ' திரைப்படம் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பினை பெற்றது. 

இதனை தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்த் 'தலைவர் 171' வது படத்திற்கான வேலைகளை மும்முரனாக ஈடுபட்டு வருகிறார். 

இதற்கிடையே லோகேஷ் பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இந்த நிறுவனத்தின் மூலம் முதல் முறையாக தன்னுடைய நெருங்கிய நண்பர்கள் மற்றும் உதவி இயக்குனர்களின் படங்களை தயாரிக்க உள்ளதாகவும் தெரிவித்திருந்தார். 

இவரது நெருங்கிய நண்பரான உறியடி விஜயகுமார் திரைப்படத்தின் தனது முதல் படமாக அறிவித்துள்ளார். இந்த திரைப்படத்திற்கு 'ஃபைட் கிளப்' என பெயரிடப்பட்டுள்ளது. 

லோகேஷ் கனகராஜ் நீண்ட நாள் நண்பரான விஜயகுமார் 'உறியடி' திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்றவர். இந்நிலையில் இந்த திரைப்படத்தின் டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என பட குழு தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Fight Club movie Teaser update 


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->