முகத்தில் இன்னும் "ஐந்து பிளேட்" இருக்கு..விஜய் ஆண்டனி.!!
five plates face Vijay Antony
திரைப்பட நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் 2 படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார்.
பிச்சைக்காரன் 2 திரைப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் மலேசியாவில் எடுக்கப்பட்டது. கடலில் சூட்டிங் செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக விஜய் ஆண்டனி ஓட்டி சென்ற சிப் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தால், சுயநலவை இழந்த விஜய் ஆண்டனி பின்னர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு மருத்துவரின் சிகிச்சைக்கு மூலம் குணமடைந்தார்.
![](https://img.seithipunal.com/media/vijay antony music-6bsu7.jpg)
அது குறித்து விஜய் ஆண்டனி பேசுகையில், என் முகத்தில் இன்னும் ஐந்து பிளேட்கள் உள்ளது. நான் பேசுவதை நன்கு உற்று கவனித்தால் வார்த்தைகள் தடுமாறுவதை கவனிக்கலாம். அந்த விபத்திற்கு பிறகு வாழ்க்கை பாசிட்டிவாக செல்கிறது என்றார்.
சமீபத்தில் அவரின் மகள் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
English Summary
five plates face Vijay Antony