கோலி சோடா பிரபலம் சுருட்டை முடி நாயகியின் அழகான புகைப்படங்கள்.!!
goli soda 2 famous actress krishnakrup mathi cute image
இந்த உலகின் அந்தந்த மொழிகளில் உள்ள பெரும்பாலான திரையுலகில் தங்களை நிலைநாட்டி கொள்வதற்கு பல்வேறு விதமான நடவடிக்கைகளை
மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில்., சில நடிகைகள் தங்களின் உடல் கவர்ச்சியை காட்டி., அதனை புகைப்படங்களாக பதிவு செய்து இணையத்தில் பகிர்வதையும் வழக்கமாக வைத்துள்ளனர்.
இந்த விஷயத்தை பெரும்பாலான நடிகைகள் தங்கள் வசம் திரைப்படம் இல்லாத பட்சத்தில் இது போன்ற ஆபாச புகைப்படங்களை வெளியிடுவதாக திரைத்துறை வட்டாரங்களில் இருந்து பேச்சுக்கள் எழுகிறது.

அவ்வாறு பதிவு செய்யப்படும் புகைப்படங்களை காணும் ரசிகர்கள்., சில நேரத்தில் அந்த புகைப்படத்தை பார்த்து வர்ணிப்பதும்., சில ரசிகர்கள் உங்களுக்கு வேற வேலையே இல்லையா? என்று கடுமையான கேள்விகளை எழுப்பி கழுவி ஊற்றுவதும் இணையத்தளத்தில் நடக்கும் கூத்துகளில் ஒன்றாக மாறிவிட்டது.

கோலி சோடா 2 திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரைத்துறைக்கு அறிமுகமாகிய நடிகை மதி. இவர் இந்த திரைப்படத்தில் தனது சுருட்டை முடி தோற்றம் மற்றும் முட்டை கண்கள் போன்ற தோற்றத்தால் பல ரசிகர்களை கவர்ந்திழுத்தவர். இவருடைய அழகிய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
English Summary
goli soda 2 famous actress krishnakrup mathi cute image