ஹாலிவுட் ஸ்டைலில் 'ஹிப் ஹாப் தமிழா' ஆதி.. வீரன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வைரல்.! - Seithipunal
Seithipunal


ஹிப் ஹாப் தமிழா ஆதி புதியதாக நடிக்கும் 'வீரன்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளரான ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிப்பிலும் கலக்கி வருகிறார். இந்த நிலையில் இன்று இவர் 33 வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இதனையடுத்து அவரது ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் சமூக வலைதளங்களில் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மரகத நாணயம் திரைப்படத்தின் இயக்குனர் ஏ ஆர் கே சரவணன் இயக்கத்தில் வீரன் என்னும் திரைப்படத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி நடித்த வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ஹிப் ஹாப் தமிழா ஆதியின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என படுக்குழு அறிவித்திருந்தது.

அந்த வகையில் தற்போது வீரன் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில் சூப்பர் மேன் போல வித்தியாசமான கெட்டப்பில் ஹிப் ஹாப் தமிழா ஆதி இருக்கிறார். எனவே இந்தப் படம் ஒரு வித்தியாசமான கதைகளை கொண்டதாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Hip hop thamizha in veeran movie 1st look poster


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->