சர்வதேச திரைப்பட விழா: இடம்பெறுள்ள தமிழ் படங்கள்? - Seithipunal
Seithipunal



வருகின்ற டிசம்பர் 14ஆம் தேதி, 21 வது சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடங்கி 21ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 

இந்த விழாவை இந்தோசினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் என்ற நிறுவனம் கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் நடத்தி வருகிறது. 

இந்நிலையில் இந்த ஆண்டு விழாவில் தமிழ் பிரிவில் வசந்த பாலனின் அநீதி, தங்க பச்சானின் கார்மேகங்கள் கலைகின்றன, மாரி செல்வராஜின் மாமன்னன், மூர்த்தியின் அயோத்தி, விக்ரம் சுகுமாரனின் ராவணக்கோட்டம். 

மேலும் பிரபு சாலமனின் செம்பி, கார்த்திக் சீனிவாசனின் உடன்பால் மற்றும் வெற்றிமாறனின் விடுதலை பகுதி 1 உள்ளிட்ட படங்கள் திரையிடப்பட உள்ளன


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

International Film Festival Tamil films featured


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->