தமிழ்நாட்டில் 4 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் - தமிழக அரசு அதிரடி உத்தரவு!
IPS Transfer TamilNadu Govt
தமிழ்நாட்டில் 4 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம். மேலும் ஒரு எஸ்.பி-ஐ பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு கூடுதல் தலைமைச் செயலாளர் உத்தரவுபிறப்பித்துள்ளார். அதன்படி.
கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பு நிறுவனத்தின் லஞ்ச ஒழிப்பு பிரிவு டிஜிபியாக ராஜீவ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ரயில்வே காவல்துறை டிஜிபியாக வன்னியபெருமாள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் ஐ.ஜியாக எஸ்.மல்லிகா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து காவல்துறை ஐ.ஜியாக அபிஷேக் தீக்ஷித்
நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை எஸ்.பியாக முத்தமிழ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
English Summary
IPS Transfer TamilNadu Govt