அச்சு அசலாக முருக கடவுளாக மாறிய ராதிகா மகன்.! வைரலாகும் வீடீயோ.! கண்ணே பட்ரும் போல.?! - Seithipunal
Seithipunal


விஜய் தொலைக்காட்சியில் மிக முக்கியமான சீரியலாக பாக்கியலட்சுமி சீரியல் கருதப்படுகிறது. இல்லத்தரசியாக இருக்கும் பாக்கியலட்சுமி எப்படி தன் குடும்பத்தை கையாளுகிறார் என்பது குறித்த தொடர் தான் இது ‌ 

பல இல்லத்தரசிகளின் வாழ்க்கைக்கும் இந்த சீரியல் ஒத்துப் போவதால் இந்த சீரியலில் அவர்கள் ஒன்றிப் போவார்கள். இந்த சீரியலில் நடிக்கின்ற ஒவ்வொரு கதாபாத்திரங்களுக்கும் கூட நிறைய ரசிகர்கள் இருக்கின்றனர். அப்படி சீரியலில் நடித்து வந்தபோது அதிக ரசிகர்களை கொண்டவர் தான் ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஜெனிஃபர். 

சமீபத்தில் இவர் கர்ப்பமாக இருந்ததால் சீரியலில் இருந்து விலகினார். ஜெனிஃபர் சீரியலில் இருந்து விலகிய பின்னர் அந்த கதாபாத்திரத்தில் பிக்பாஸ் ரேஷ்மா தற்போது நடித்து வருகிறார். இருப்பினும் ஜெனிஃபர் தான் அந்த கேரக்டருக்கு பொருத்தமாக இருந்தார் என்று ரசிகர்கள் இப்போதும் தங்களது மன குமுறலை வெளிப்படுத்தி வருகின்றனர். 

சீரியலை விட்டு விலகிய ஜெனிபர் சமூக வலைதளங்களில் தனது நிகழ்வுகளை அவ்வப்போது வீடியோக்கள் மற்றும் புகைப் படங்களாக வெளியிட்டு வருவது வழக்கம். அந்த வகையில் தற்போது அவர் குழந்தை முருகன் போலவே இருப்பதாக தனது தந்தை கூறுகிறார் என்று ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jennifer baby looks like murugan


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->