தாய்மை அழகானது.. கர்ப்பகால புகைப்படத்தை வெளிட்ட காஜல்..! - Seithipunal
Seithipunal


தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் முக்கிய கதாநாயகர்களுடன் பல ஹிட் படங்களை கொடுத்தவர் நடிகை காஜல் அகர்வால்.இவர் கடந்த 2020 அக்டோபர் மாதம் கவுதம் கிச்சலுவை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகும் படங்களில் நடித்து வந்தார். சமூகவலைதளங்களில் தனது புகைபடங்களை வெயிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். காஜல் தற்போது கர்பமாக இருக்கும் அவர் தனது மேடிட்ட வயிற்றுடன் உள்ள புகைப்படத்தை பகிர்ந்து அதில் தாய்மை அழகான விஷயம் என பதிவிட்டார்.  இந்த புகைப்படத்தை அவரது ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kajal Insta POst


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->