லைப் டைம் செட்டில்மெண்ட் லெட்டர் - நெகிழ்ச்சியாக பதிவிட்ட லோகேஷ் கனகராஜ்..! - Seithipunal
Seithipunal


இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட முக்கிட நடிகர்கள்நடிப்பில் வெளிவந்த திரைப்படம் விக்ரம். இந்த திரைப்படம் தற்போது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

இப்படத்தின் இயக்குநர் லோகேஷ் கமலஹாசனின் தீவிர ரசிகர். இந்நிலையில், நடிகர் கமல் லோகேஷுக்கு  கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில்,  என் ரசிகர்கள் மற்ற ரசிகர்களை விட வித்யாசமாக இருக்க வேண்டும் என பேராசை என்றனர் விமர்சகர்கள்.

அதையும் தாண்டி என் முன்னணி ரசிகர்கள் திறமையாக இருப்பது தான் ஆசைப்பட்டதை விட அதிகம். உங்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை என சொன்னால் நம்ப வேண்டாம் யூட்யூபை திறந்தால் வார்த்தைகளின் களஞ்சியமே வெளிப்படும். என அவரை வாழ்த்தியுள்ளார்.

இந்த கடிதத்தை தனது சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள லோகேஷ் கனகராஜ் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kamalhassan wrote a letter For director lokesh ganagaraj


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->