அண்ணாத்த படத்திற்காக முக்கிய படங்களை மிஸ் பண்ணிய கீர்த்தி சுரேஷ்.! க்ரிஞ்சி மேக்ஸின் அட்டூழியம்.! - Seithipunal
Seithipunal


இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் நடித்த திரைப்படம் அண்ணாத்த.  இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்தது.

இந்த படத்தில் நடிகர் ரஜினியுடன், மீனா, குஷ்பூ, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ஜெகபதி பாபு, சூரி, சதீஷ் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்தனர். மேலும், இந்த படத்திற்கு இமான் இசையமைத்தார்.

கடந்த தீபாவளி ஸ்பெஷலாக வெளியான அண்ணாத்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. குடும்பம் குடும்பமாக அண்ணாத்த திரைப்படத்தை காண திரையரங்கிற்கு மக்கள் கூட்டம் அலைமோதியது. 

நடிகை கீர்த்தி சுரேஷ் அண்ணாத்த படத்தில் நடிப்பதற்காக இரண்டு முக்கிய திரைப்படங்களை மிஸ் பண்ணியுள்ளார். சாய் பல்லவி நடித்த ஷியாம் சிங்கா ராய் மற்றும் பொன்னியின் செல்வனில் திரிஷா கதாபாத்திரம் இரண்டையும் மறுத்துவிட்டு அவர் அந்த படத்தில் நடித்ததாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

keerthi suresh missed shyam singa roy and ponniyin selvan


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->