கோபி குறித்து அனைத்து உண்மையையும், ராதிகாவிடம் போட்டுடைத்த மூர்த்தி, தனம்.!  - Seithipunal
Seithipunal


விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியல் செம விறுவிறுப்பாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இதுவரை 500 எபிசோடுகள்க்கு மேல் விறுவிறுப்பாக ஓடியுள்ளது. தற்போது, பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி இரண்டு சீரியல்களின் மெகா சங்கமம் நடைபெற்று வருகிறது. 

ராஜமூர்த்தியின் பிறந்தநாளுக்காக இரண்டு குடும்பங்களும் ஒன்றாகக்கூடியுள்ளது. இதில் பாக்கியலட்சுமி தன்னுடைய நெருங்கிய தோழி ராதிகாவை பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு அழைத்து இருக்கிறார்.

ராதிகா தனது மகளுடன் கோபி வீட்டிற்கு வருகின்றார். அவரை கண்ட கோபி திருதிருவென்று மாட்டிக்கொண்டு முழிகின்றார். பிறகு மீட்டிங் என்று கூறி கொண்டே அறைக்குள் சென்று விடுகிறார்.

ராதிகா பார்ட்டி முடிந்து வீட்டிற்கு செல்லும்போது அவரை பின்தொடர்ந்து சென்று கையை பிடித்து பேசிக்கொண்டிருக்கிறார். இதை பாண்டியன் ஸ்டோர்ஸ் மூர்த்தி பார்த்துவிடுகிறார்.

இந்த நிலையில், தற்போது ராதிகாவிடம் தனம் மற்றும் மூர்த்தி இருவரும் கோபி உங்களை ஏமாற்றுகிறார் என்று வெளிப்படையாக உண்மையை போட்டுடைத்துள்ளனர். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Moorthy and dhanam reveal all fact to rathika 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->