கால்நடைகளை வேட்டையாடிய சிறுத்தை சி*க்கியது!! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே வேம்பையாபுரம் கிராம பகுதியில் சிறுத்தை ஒன்று சுற்றித் திரிந்து வந்தது. கால்நடைகளை வேட்டையாடி வந்தது. இதனால், மக்கள் பீதி அடைந்தனர்.இது தொடர்பாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கபட்டது.

வனதுறையினர் சிறுத்தையை புடிப்பதற்காக கூண்டு வைத்தநிலையில்,இன்று காலை சிறுத்தை கூண்டி சீக்கியது. மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பிடிபட்ட சிறுத்தையை கோதையாரு வனபகுதியில் விட வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The leopard that hunted the cattle was scared


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->