'நட்சத்திரம் நகர்கிறது' - அட்டகத்தி ரஞ்சித்தை கட்டிப்பிடித்து மகிழ்ந்த ஹிந்தி இயக்குனர்.! - Seithipunal
Seithipunal


பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள நட்சத்திரம் நகர்கிறது என்ற திரைப்படம் வருகின்ற 31-ஆம் தேதி வெளியாக உள்ளது. 

இப்படத்திற்கு தென்மா இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றன. 

சமீபத்தில் இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியானது. இதன் மூலம் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து, இப்படத்தின் சிறப்புக்காட்சி மும்பையில் திரையிடப்பட்டது. 

அப்போது, ஹிந்தி இயக்குநர் அனுராக் காஷ்யப் மற்றும் நடிகை நந்திதா தாஸ் உள்ளிட்டோர் படம் பார்த்தனர். 

இதன் பின்னர், இயக்குநர் அனுராக் காஷ்யப், இத்திரைப்படத்தின் இயக்குநர் பா.ரஞ்சித்தை கட்டிப்பிடித்து பாராட்டியுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NATCHATHIRAM NAKARKIRATHU PA RANJITH HUG HINDI ACTOR


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->