எதிர்ப்புகளுக்கு மத்தியிலும்.. பதான் படம் சாதனை.. கே.ஜி.எஃப்பை மிஞ்சியது.!  - Seithipunal
Seithipunal


இயக்குனர் சித்தார்த் ஆனந்த்தின் இயக்கத்தில் நடிகை தீபிகா படுகோன் மற்றும் ஷாருக்கான் மற்றும் நடிகர் ஜான் ஆபிரகாம் ஆகியோர் நடித்திருக்கும் படம் தான் பதான்.

இந்த படம் குடியரசு தினத்தை முன்னிட்டு வருகின்ற ஜனவரி 25-ல் வெளியாகவுள்ளது. இதில், இடம்பெற்றுள்ள பேஷாராம் ரங் என்ற பாடல் வெளியாகி ஆபாசத்தின் உச்சமாக இருப்பதாக பல சர்ச்சைகளும் கிளம்பியது.

 

இந்த பாடல் இதுவரை 15 கோடிக்கும் மேலான பார்வையாளர்களை கடந்து யூடியுப் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்து இருக்கின்றது. இதில், தீபிகா படுகோன் காவி நிறத்தில் பிகினி உடையில் ஒட்டு மொத்த கவர்ச்சியும் காட்டி ஆபாசமாக ஆடியிருப்பார். 

இதற்கு, இந்து அமைப்பினர், பாஜகவினர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், இப்படத்தின் முன்பதிவில் தீவிரமாக ரசிகர்கள் களமிறங்கியுள்ளனராம். கே.ஜி.எஃப் படத்தை விட வெகு சீக்கிரத்தில் இதன் முன் பதிவுகள் நிரம்பியுள்ளனவாம். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pathan Pre booking Filled


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->