பொன்னியின் செல்வன் -1 டீசர் நாளை வெளியீடு.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..! - Seithipunal
Seithipunal


பொன்னியின் செல்வன் டீசர் நாளை வெளீடுவதாக படக்குழு அறிவித்துள்ளது.

இயக்குநர் மணிரத்தினத்தின் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா சரத்குமார், ஜெயராம் , பிரபு உள்ளிட்ட முக்கிய திரைபிரபலங்கள் நடிப்பில் பிரமாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ளது கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக கொண்டு இரண்டு பாகங்கலாக உருவாக உள்ளது பொன்னியின் செல்வன் திரைப்படம்.  இந்த படத்திற்கு இசை புயல் ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.

இந்த திரைப்படத்தில் விக்ரம், திரிஷா, கார்த்தி, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோரின் கதாப்பாத்திரம் குறித்தான அப்டேட்டுகள் வெளிவந்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்நிலையில், இந்த திரைப்படத்தின் டீசர் நாளை வெளிவருவதாக மெட்ராஸ் டாக்கீஸ் தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்

" பொன்னியின் செல்வன் -1 "திரைப்படத்தின் டீசர் ஜூலை 8ம் தேதி மாலை 6 மணிக்குசென்னை ட்ரேட் சென்டரில் நடைபெறும் என தெரிவித்துள்ளார். வருகின்ற செப்டம்பர் 30ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம்,  கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது. நாளை டீசர் வெளியாக உள்ள நிலையில் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ponniyin Selvan 1 teaser tomorrow released


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->