பிரபாஸின் சலார் திரைப்படம் எப்போது ரிலீஸ்? படக்குழு அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


தெலுங்கில் வெளியான பாகுபலி திரைப்படத்தின் மூலம் இந்திய ரசிகர்களிடையே முன்னணி நடிகராக பிரபலமானவர். இந்த நிலையில் தற்போது இவர் நாக் அஸ்வின் இயக்கத்தில் 'ப்ராஜெக்ட் கே' என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

மேலும் இவர் நடித்துள்ள ஆதிபுருஷ் திரைப்படம் வரும் ஜூன் 16ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில் கேஜிஎஃப் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் 'சலார்' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

 அந்த வகையில் சலார் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவானது வெளியிட்டுள்ளது. அந்த வகையில் இப்படம் வரும் செப்டம்பர் 28-ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Prabhash in salar movie release on September 28


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->