ஹரிஷ் கல்யாணுடன் பிரியா பவானி சங்கருக்கு காதலா?! புகைப்படம் வெளியிட்டு உறுதிப்படுத்திய நடிகை.! - Seithipunal
Seithipunal


சின்னத்திரையில் நடக்கின்ற நடிகைகள் பலரும் தங்களது திறமையின் மூலம் படிப்படியாக வளர்ந்து வெள்ளித்திரையில் கால் பதித்து மிகப்பெரிய அளவில் வளர்ந்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது மிகப்பெரிய அளவில் வளர்ந்த நடிகைகளில் ஒருவர்தான் பிரியா பவானி சங்கர்.

கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் நடித்த இவர் சீரியலில் நடிப்பதற்கு முன்பாக செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தார். செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்த பொழுது ப்ரியா பவானி சங்கருக்கு நிறைய ரசிகர் கூட்டம் இருந்தது.

அதன் பின்னர், சீரியலில் நடித்தார். சின்னத்திரை மூலம் படிப்படியாக வளர்ந்த அவர் மேயாதமான் திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார். அடுத்தாக நிறைய படங்களில் கம்மிட் ஆகியுள்ள நிலையில் நடிகை பிரியா பவானி சங்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது.

இத்தகைய நிலையில், ஹரிஷ் கல்யாண் மற்றும் பிரியா பவானி சங்கர் காதலிப்பதாகவும், எனவே, அவர்களது முன்னாள் காதலனை அவர் பிரேக்கப் செய்துவிட்டார் என்றும், வதந்திகள் பரவியது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தனது காதலனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பிரியா பவானி சங்கர் வெளியிட்டு இருக்கிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

priya bavani shankar never leave her boy friend 


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->