கதறி அழும் தாமரை.. மனசாட்சி இல்லாமல் பிரியங்கா செய்த செயல்.!  - Seithipunal
Seithipunal


பிக்பாஸ் நிகழ்ச்சி எந்த மொழியில் வெளியாகினாலும் அதற்கு அந்தந்த மொழிகளில் நிறைய ரசிகர்கள் இருக்கின்றனர்.  அந்த வகையில் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கும் நிறைய ரசிகர் கூட்டம் இருக்கிறது. அதனால்தான் வெற்றிகரமாக 4 சீசன்களை கடந்து பிக் பாஸ் 5 வது சீசனில் அடி எடுத்து வைத்துள்ளது. 

18 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது பல்வேறு எலிமினேஷன்கள் நடைபெற்றது. மேலும் வைல்டு கார்டு எண்ட்ரீயும் நடைபெற்று வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய அபிஷேக் மீண்டும் நிகழ்ச்சிக்குள் வைல்ட் கார்டு மூலம் வந்துள்ளார். 

தற்போது நிகழ்ச்சியை சுவாரசியப்படுத்த சஞ்சீவ் வைல்ட் கார்ட் என்ட்ரி கொடுத்துள்ளார். கொரோனா காரணமாக நிகழ்ச்சியில் இருந்து கமல் விலகிய நிலையில் ரம்யாகிருஷ்ணன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். தற்போது மீண்டும் கமல் நிகழ்ச்சியில் இறங்கியுள்ளார். 

இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் டாஸ்க் என்றப் பெயரில் பிரியங்கா பயங்கரமாக தாமரையை தாக்குகிறார். இதனால் மணவருத்தமடைந்த தாமரை கதறி அழும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

priyanka over attacked thamarai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->