நீச்சல் குளத்தில் ஒய்யாரமாக போஸ் கொடுக்கும் ரைசா.. வைரலாகும் இன்ஸ்டா போஸ்ட்..! - Seithipunal
Seithipunal


தமிழில் மிகவும் பிரபலமான ரியாலிட்டி ஷோக்களில் பெரும் ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளது பிக்பாஸ். இதன் முதல் சீசனில் போட்டியாளராக இருந்தவர் ரைசா. பிக்பாஸ் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானார்.

அதன்பின்னர், பியார் பிரேமா காதல் படத்தில் நடித்து தனக்கேன ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருந்தார். இதனை அடுத்து FIR படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்திலும் நடித்து வந்தார். சமூலவஒதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வபோது தனது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஒரு மில்லியனுக்கு அதிகமானோர் பின் தொடர்ந்து வருகின்றனர். அவர் நீச்சல் உடையில் இருக்கும் புகைபடங்களை அவரது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Raiza insta post


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->