கோபியின் தந்தைக்கு விபரீதம்..?! இனி அவரே நினைச்சாலும் சொல்ல முடியாது.?! #வீடியோ வைரல்.!
Ramamoorthy get accident
விஜய் தொலைக்காட்சியில் மிக முக்கியமான சீரியலாக பாக்கியலட்சுமி சீரியல் கருதப்படுகிறது. இல்லத்தரசியாக இருக்கும் பாக்கியலட்சுமி எப்படி தன் குடும்பத்தை கையாளுகிறார் என்பது குறித்த தொடர் தான் இது
பல இல்லத்தரசிகளின் வாழ்க்கைக்கும் இந்த சீரியல் ஒத்துப் போவதால் இந்த சீரியலில் அவர்கள் ஒன்றிப் போவார்கள். இந்த சீரியலில் நடிக்கின்ற ஒவ்வொரு கதாபாத்திரங்களுக்கும் கூட நிறைய ரசிகர்கள் இருக்கின்றனர்.
இதில் பாக்கியலட்சுமி என் கணவராக கோபி இருக்கிறார். இவர் தனது முன்னாள் காதலியான ராதிகாவுடன் பழகி வருவது தந்தை ராமமூர்த்திக்கு தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து கோபியை ராமமூர்த்தி கண்டித்தார்.
ஆனால் கோபி ராதிகாவை விடாமல் திருமணம் செய்து கொள்ளப்போவதாக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இதுகுறித்து ராதிகாவின் மகள் வீட்டிற்கு வந்தபொழுது ராமமூர்த்தியிடம் தெரிவிக்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த ராமமூர்த்தியை கோபியிடம் சண்டையிட்டு அதை வீட்டில் இருப்பவர்களிடம் தெரிவிக்கப் போவதாக கோபி ரூமில் இருந்து வெளி வந்து படிகளில் இறங்கும் போது அவர் படிகளில் தவறி விழுந்து விடுகிறார்.
இதனால் பக்கவாதம் ஏற்பட அவர் இனி பேச மாட்டார் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கான ப்ரோமோ வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.