ராஷ்மிகா மந்தனாவின் புதிய திரைப்படத்தின் அப்டேட்! வைரலாகும் போஸ்டர்.!  - Seithipunal
Seithipunal


நடிகை ராஷ்மிகா மந்தனா முன்னணி நடிகர்களான அல்லு அர்ஜுன், கார்த்தி, விஜய், ரன்பீர் கபூர் என பான் இந்தியா படங்களில் நடித்து வருகிறார். 

இந்நிலையில் தற்போது ராஷ்மிகா மந்தனாவின் 28 வது பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிக்கும் புதிய திரைப்படத்தின் போஸ்டர் வெளியாகி உள்ளது. 

ராகுல் ரவீந்தின் இயக்கத்தில் ராஷ்மிகா நடிக்கும் கீதா ஆர்டர்ஸ் வழங்கும் புதிய திரைப்படத்திற்கு ''தி கேர்ள் பிரண்ட்'' என பெயரிடப்பட்டுள்ளது. 

மேலும் இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rashmika Mandana New Movie Update


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->