வித்யாசமான உடையில் ரசிகர்களை மயக்கும் தி லெஜெண்ட் பட நடிகை..! - Seithipunal
Seithipunal


சமீபத்தில் வெளிவந்த தி லெஜெண்ட் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் ரவுத்தலா. கிராண்ட் மஸ்தி, ஹேட் ஸ்டோரி, சனம் ரே உள்ளிட்ட  உள்ளிட்ட திரைபட்ங்களில் தனது சிறப்பான பங்களிப்பு மூலம் ரசிகர்களை கவர்ந்தார். இந்தி திரையலகத்தில் முண்ணனி நடிகையாக வலம் வரும் இவரின் சம்பளம் கோடிகளில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தி லெஜெண்ட் படத்தில் சரவணனுக்கு ஜோடியாக நடித்துள்ளார் ரவுத்தலா.

சமூகவலைதலங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் அவரை இன்ஸ்டாகிராமில் 5.30 கோடிப்பேர்  பின் தொடர்கின்றனர். அவர் வித்யாசமான உடையில் உள்ள புகைபடங்களை தனது சமூகவலைதளபக்கத்தில் பகிர்ந்து வருகிறார். அந்த புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ravuthla Urvasi Photoshot


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->