வெளியானது சைத்தான் படத்தின் ட்ரெய்லர்.! - Seithipunal
Seithipunal


அஜய்தேவ்கன், ஆர்.மாதவன், ஜோதிகா உள்ளிட்டோர் நடிப்பில் உருவான இந்தி படம் 'சைத்தான்'. திரில்லர் படமான இந்த படத்தில் ஆர்.மாதவன் 'சைத்தான்' வேடத்தில் நடிக்கிறார். இந்த நிலையில், இந்தப் படத்தின் டிரெய்லர் காட்சி வெளியீட்டு விழா மும்பையில் இன்று நடைபெற்றது. 

இந்த விழாவில் நடிகர்கள் அஜய்தேவ்கன், மாதவன், நடிகை ஜோதிகா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். படத்தின் டிரெய்லர் காட்சிகள் 2 நிமிடங்கள் மற்றும் 30 வினாடிகள் ஓடியது. இந்தக் காட்சிகள் பிரமிக்கும் வகையில் அமைந்து இருந்தது.

மேலும் 'ரோலர்கோஸ்டர்' சவாரிக்கு அழைத்துச் செல்வது போலவும் இருந்தது. முன்பு போல் இல்லாத ஒரு த்ரில்லான அனுபவத்தை டிரெய்லர் அளித்தது. இந்தப் படம் வருகிற மார்ச் 8-ந்தேதி தியேட்டர்களில் வெளியாகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

saiththan movie trailer release


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->