பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலத்து வீட்டு விஷேஷம்.. ரசிகர்கள் வாழ்த்து..! - Seithipunal
Seithipunal


பாண்டியன் ஸ்டார்ஸ் நடித்து  வரும் சரவணன் விக்ரமின் தங்கைக்கு நிச்சயத்திற்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றனர்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பாரகும் பாண்டியன் ஸ்டார்ஸ் அண்ணன் தம்பி பாசத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது.  ஸ்டாலின், சுஜிதா, வெங்கட் ரங்கநாதன், ஹேமா ராஜ்குமார், குமரன் தங்கராஜன், சரவண விக்ரம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

குறிப்பாக சரவண விக்ரமின் கண்ணன் கதாப்பாத்திரத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.  இந்நிலையில் சரவண விக்ரமின் சசோகதரிக்கு திருமணம் நிச்சயமாகியுள்ளது. அதன் புகைப்படங்களை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில், அவருடன் சிரீயலில் நடிக்கும் சுஜிதா, கதிராக நடிக்கும் குமரனின் படத்தையும் பகிர்ந்துள்ளார். இதனை கண்ட அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

saravana Vikram Sister Engagement


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->