சர்தார் -2 படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடக்கம்!! - Seithipunal
Seithipunal


கார்த்தி நடிப்பில் 2022-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சர்தார். அப்படத்தை பி.எஸ் மித்ரன் இயக்கியிருந்தார். தேச துரோகி என்று முத்திரை குத்தப்பட்ட உளவாளி உண்மையின் தேச நலனுக்காக எட்டாக தியாகங்களை செய்கிறான் என்பதை அப்படத்தின் கதை.

அப்பா மகனே இரட்டை வேடத்தில் நடித்திருந்தார் கார்த்தி. விறுவிறுப்பாக படம் அமைந்ததால் ரசிகர்கள் இரண்டாம் பாகத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர் 

இந்த சூழ்நிலையில், இரண்டாம் பாகத்திற்கான பூஜை வேலைகள் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் கல்லூரி விழா ஒன்று பேசிய நடிகர் கார்த்தி, அடுத்த வருடம் கைதி-2 தொடங்கும் என தெரிவித்திருந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sardar film start shooting june


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->