பிரபல நடிகரின் ட்ரெய்லரை வெளியிட்ட லோகேஷ் கனகராஜ்.! வைரலாகும் வீடியோ.! - Seithipunal
Seithipunal


தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் சசிகுமார் தற்போது காரி என்ற படத்தில் நடித்துள்ளார். இயக்குனர் ஹேமந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் சசிகுமார் கதாநாயகனாக நடிக்க இதற்கு டி இமான் இசையமைத்து இருக்கிறார். 

இந்த படத்தின் சூட்டிங் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. பெரும்பாலும் நடிகர் சசிகுமார் கிராமத்தை அடிப்படையாகக் கொண்ட கதைகளை தான் தேர்ந்தெடுப்பார் .பெயரும் கலாச்சாரம் சார்ந்ததாகவே இருக்கும். 

அந்த வகையில் இந்த படத்திற்கு காரி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. 

இந்நிலையில் பிரபல தமிழ் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இந்த படத்தின் டிரைலரை இன்று வெளியிட்டுள்ளார். தற்போது இந்த ட்ரெய்லர் இணையத்தில் வைரலாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sasikumar kaari trailer viral


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->