ரசிகர்களை வாயடைக்கவைத்த நடிகை ஷிவானி.! வேற மாறி போட்டோ வைரல்.!  - Seithipunal
Seithipunal


ஜீ தமிழ் தொடர் மூலம் அறிமுகமானவர் ஷிவானி நாராயணன். அதன் பின் பிரபல தொடர்களில் நடித்து தனக்கேன ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார். அவர் நடித்த தொடரின் கதாநாயகனுடன் பல கிசு கிசுக்கள் வெளிவந்தன.

இந்த நிலையில், அவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியிலும் போட்டியாளர் ஒருவருடன் பல கிசுகிசுக்கள் வலம் வந்தன.  ஷிவானி சமூகவலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பார்.

அவ்வ போது தனது கவர்ச்சி புகைப்படங்களும், வீடியோக்களும் பகிர்ந்து வருவார். இந்நிலையில் நடிகை ஷிவானி தற்போது ஸ்லிம்மாக இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வைத்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது ரசிகர்களை கவர்ந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

shivani narayanan white and tight dress photoshoot 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->