விஜயுடன் கைகோர்க்கும் சிம்ரன்.?! அட்ரா சக்க.. இதுவேற லெவல் தகவல்.!  - Seithipunal
Seithipunal


பீஸ்ட் திரைப்படத்திற்கு பின் விஜய் தன் வாரிசு என பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி படிபள்ளி இயக்கிவருகிறார்.

இது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் தயாராகி வருகிறது. இதன் முதற்கட்ட படப்பிடிப்பை ஐதராபாத்தில் நடத்திவிட்டு பிறகு சென்னை கானாத்தூர் அருகில் அரங்குகள் அமைத்து படப்பிடிப்பை நடத்தி வந்தனர். 

 இந்த நிலையில் தளபதி விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு வாரிசு திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், தற்போது இந்த படத்தில் நடிகர் விஜயின் யூத் பட பாடலான அட ஆல்தோட்ட பூபதி நானடா பாடல் ரீமிக்ஸ் செய்யப்பட்டு இடம்பெற உள்ளதாக தகவல் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

யூத் படத்தில் விஜயுடன் சேர்ந்து சிம்ரன் நடனமாடியதை போலவே, இந்த படத்திலும் விஜய் மற்றும் சிம்ரன் இருவரும் குத்தாட்டம் போட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Simran may dance with Vijay In varisu Movie


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->