நா.முத்துக்குமாருக்காக சிவகார்த்திகேயன் செய்த செயல்.! நெகிழ்ந்து பாராட்டும் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும், இந்த படத்தில் யோகி பாபு, செல்வராகவன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்து வருகின்றனர்.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும்  இந்த படத்தின் அரபிக் குத்து பாடல்க்கான புரோமோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த பாடலை சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார்.

இதற்காக சிவகார்த்திகேயன் பல லட்சம் சம்பளம் வாங்கியதாக கூறப்பட்டது. இத்தகைய நிலையை இந்த பாடலுக்கான சம்பளத்தை நடிகர் சிவகார்த்திகேயன் கவிஞர் நா.முத்துக்குமார் குடும்பத்திற்கு வழங்கியுள்ளாராம். இது தற்போது ரசிகர்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sivakarthikeyan help Na Muthukumar family


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->