ராணுவ வீரர் அபிநந்தன் வாழ்க்கை கதையில் பிரசன்னா!! - Seithipunal
Seithipunal


கடந்த 2019-ம் ஆண்டு இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற பாகிஸ்தான் விமானத்தை விரட்டும் பணியில் ஈடுபட்ட, விங் கமாண்டர் அபிநந்தன் எதிர்பாராத விதமாக பாகிஸ்தான் ராணுவத்திடம் மாட்டிக்கொண்டார். இந்தியா உட்பட பலநாடுகளின் அழுத்தம் காரணமாக பாகிஸ்தான் ராணுவம் அபிநந்தனை விடுதலை செய்தது.

விங் கமாண்டர் அபிநந்தன் வீர வாழ்க்கை வெப் தொடராகி உள்ளது. அதுதொடருக்கு " ரனீதி " என்று பெயரிடப்பட்டுள்ளது. தொடரை சந்தோஷ் சிங் இயக்கியுள்ளார். அபிநந்தனாக பிரபல நடிகர் பிரசன்னா நடித்துள்ளார்.

ரனீதி தொடர் குறித்து இயக்குநர் பேசுகையில், காஸ்மீரில் நடிகர் பிரசன்னா 4 டிகிரி கடுமையான குளிரில் தண்ணீரில் நடந்த சண்டைகாட்சிகளில் அசத்தினார். நடிகர் பிரசன்னா கூறும்போது, உலகம் போற்றிய ஒரு வீரனின் வாழ்க்கை படத்தில் நடித்தது பெருமையாக உள்ளது என கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

soldier Abhinandan life story acted prasanna


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->