கதறும் பாலமேடு ஜல்லிக்கட்டு களம் -  24 பேர் படுகாயம்.! - Seithipunal
Seithipunal


பாலமேடு ஜல்லிக்கட்டில் பங்கேற்ற காளைகளின் உரிமையாளர்கள், வீரர்கள், பங்கேற்பாளர்கள் உள்பட ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. அதன் படி நேற்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. ithil திருப்பரங்குன்றம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் வெற்றிபெற்றார்.

இதைத் தொடர்ந்து இன்று பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. வாடிவாசலில் இருந்து சீறி வரும் காளைகளை மாடுபிடி வீரர்கள் பிடித்து வருகின்றனர். இதற்கிடையே இந்த போட்டியில் படுகாயமடைந்தவர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது.

அதாவது, ஜல்லிக்கட்டில் போது 12 மாடுபிடி வீரர்கள், 5 உரிமையாளர்கள், 7 பார்வையாளர்கள் என்று மொத்தம் 24 பேர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வீரர்கள் களத்தில் விளையாடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

24 peoples injured in palamedu jallikattu


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->