ஜெயிச்சிட்ட மாறா.. டிவிட்டரில் ட்ரெண்டாகும் சூரரைப்போற்று..! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் உள்ள கலைதுறையினரை பாராட்டி ஒவ்வொரு ஆண்டும் பாராட்டும் விதமாக ஓவ்வொரு ஆண்டும் விருதுகளை மத்திய அரசு அறிவித்து வருகிறது. இந்நிலையில், 68 வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் தற்போது அறிவிக்கப்பட்டு வருகின்றன.

இதில் , நடிகர் சூர்யா நடித்து தயாரித்து இயக்குநர் சுதா கொங்குரா இயக்கத்தில் வெளியான சூரரை போற்று திரைப்படம்சிறந்த நடிகர் - சூர்யா, சிறந்த இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், சிறந்த திரைக்கதை, சிறந்த நடிகை உள்ளிட்ட ஐந்து விருதுகளை பெற்றுள்ளது. இந்நிலையில், ரசிகர்கள் மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர்.

அந்த படத்தில் வரும் வசனமான ஜெயிச்சிட்ட மாறா என்ற வசனமும், SooraraiPottru என்ற ஹேஸ்டேக்கும் டிவிட்டரில் இந்திய அளவில் ட்ரெண்டிங்க ஆகி  வருகிறது. திரையுலகினர், ரசிர்கள் என பலரும் சூரரை போற்று படக்குழுவினருக்கு தங்கள் வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Soorarai Pottru Twitter Trending


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->