நேருக்கு நேர் சந்தித்துக்கொண்ட இரு தளபதிகள்.! திருமண வரவேற்பில் நெகிழ்ச்சி.! - Seithipunal
Seithipunal


நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் பீஸ்ட் திரைப்படம் உருவாக்கியுள்ளது. வரும் ஏப்ரல் 14ஆம் தேதி இந்தப் படம் வெளியாகவுள்ளது.

இதனைதொடர்ந்து, அடுத்ததாக வம்சி இயக்கத்தில் நேரடியாக தெலுங்கில் விஜய் தளபதி 66 திரைப்படத்தில் நடிக்கிறார். திரைப்படத்தில் தில் ராஜு தயாரிக்க இருக்கிறார்.

தமன் இசையமைக்கவுள்ள இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதுவரை நடிகர்கள் இசை தமிழை தாண்டி எந்த மொழியிலும் நேரடியாக நடித்ததில்லை என்பது தான் காரணம். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். 

இந்நிலையில், இன்று திருவான்மியூரில் நடைபெற்ற கல்பாத்தி அகோரம் இல்ல திருமண விழாவில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் தளபதி விஜய் இருவரும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டனர். இதற்கான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

stalin meet vijay in kalpathi agoram family function 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->