பிறந்த நாளில் கணவருடன் படு நெருக்கமான சன்னிலியோன்.! வைரலாகும் கொண்டாட்ட புகைப்படங்கள்.!  - Seithipunal
Seithipunal


பிரபல பாலிவுட் நடிகையாக இருக்கும் சன்னிலியோனின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. 

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் சன்னி லியோன். இவர் தமிழில் வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆடியுள்ளார். தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் தயாராகி வருகின்ற வீரமாதேவி படத்தில் அவர் நடித்து வருகின்றார். 

மேலும், தமிழில் நகைச்சுவை நடிகர் சதீஷுடன் இணைந்து ஒரு பேய் படத்தில் நடித்து வருகின்றார். இந்நிலையில், சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் சன்னி லியோன் தனது பிறந்தநாளை கொண்டாடிய போது கணவருடன் நெருக்கமாக இருந்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களிடம் லைக்குகளை பெற்று வருகிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sunny leone birthday photo viral


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->