#வீடியோ: புடவை கட்டிக்கொண்டு, ஓபன் கிரவுண்டில் சன்னி லியோன் ஆவேச விளையாட்டு.! - Seithipunal
Seithipunal


கனடாவைச் சேர்ந்த பிரபல ஆபாச பட நடிகை சன்னி லியோன் கோலிவுட் பாலிவுட் என்று இந்திய சினிமாவில் கவர்ச்சி புயலாக வலம் வருபவர். இவரது ஆபாச படங்களின் மூலம் உலகம் முழுவதும் ரசிகர்களை கொண்டிருப்பவர். 

தமிழில் ஜெய் நடிப்பில் வெளியாகிய வடகறி திரை படத்தில் ஒரு பாடலுக்கு நடிகை சன்னி லியோன் நடனமாடி இருப்பார். அதன்பின் வீரமாதேவி திரைப்படத்தில் சன்னி லியோன் நடித்திருக்கிறார்.

 அத்துடன் அனாமிகா என்ற தொடரிலும் சன்னி லியோன் நடித்துள்ளார். சமீபத்தில் நடிகை சன்னி லியோன் இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களுடன் கலந்து கொண்டார்

 இத்தகைய சூழலில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் சன்னி லியோன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார் அந்த வீடியோவில் சன்னி லியோனின் பாஸ்கட் பால் விளையாடுகிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sunny leone video Viral basketball


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->