தமிழும், சரஸ்வதியும் கல்யாண எபிசோட்.! விஜய் டிவியின் அட்டூழியத்தை பாருங்க.!  - Seithipunal
Seithipunal


விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் நிறைய ரசிகர் கூட்டம் இருக்கிறது. இந்த தொலைக்காட்சியின் ஒவ்வொரு ப்ரோக்ராமில் பங்கேற்கும் போட்டியாளர்கள் மற்றும் நடிகர்கள் அனைவரும் மிகப்பெரிய அளவில் வளர்வார்கள். 

விஜய் டிவியில் எப்படியாவது தொகுப்பாளராக அல்லது நடிகர் நடிகைகளாக உள்ளே நுழைந்துவிட வேண்டும் என்பது இன்றைய கால இளைஞர்களின் கனவாகவே இருக்கிறது. இந்த தொலைக்காட்சிக்கு நிறைய ரசிகர் கூட்டம் இருக்கிறது.

பாரதி கண்ணம்மா, பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் போன்ற சீரியல்கள் முன்னணி சீரியல் களாக இருக்கின்றன. அத்துடன் சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி, ஸ்டார்ட் மியூசிக் மற்றும் பல நிகழ்ச்சிகள் மிகவும் சுவாரஸ்யம் மிக்கவை.

இந்த நிகழ்ச்சிகளுக்கு ப்ரோமோஷன் செய்வதற்காக இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் ஃபேஸ்புக் போன்ற தளங்களில் பக்கங்கள் இருக்கின்றன. அந்தப் பக்கங்களை நிர்வகித்துவரும் அட்மின்கள் அவ்வப்போது கண்டெண்ட் கிடைக்காமல் ரசிகர்களுடன் கதை பேசுவது வழக்கம். 

இந்த நிலையில், தற்போது தமிழும் சரஸ்வதியும் சீரியலில் நடிகை, நடிகருக்கு திருமணம் ஆக இருப்பதால் அவர்களுக்கு வாழ்த்து பேனரை விஜய் டிவி பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். இதை கண்ட ரசிகர்கள் உண்மையான கல்யாணத்துக்கு கூட இந்த அலப்பறை இருக்காது என்று தெரிவித்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamilum saraswathiyum marriage episode


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->