தண்ணீர் தொட்டியில் நெருக்கமான காட்சி.. மிரண்டு., ப்ளைட்டில் ஓட்டம் பிடித்த நடிகை நிலா.! - Seithipunal
Seithipunal


பிரபல நடிகர் பிரசாந்தின் தந்தை தியாகராஜன் சமீபத்திய பேட்டி ஒன்றில் பிரசாந்த் மற்றும் நடிகை நிலா நடித்து நந்தகுமார் இயக்கிய ஜாம்பவான் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற நேரத்தில் ஒரு பாடல் காட்சியில் நடிகர் மற்றும் நடிகை இருவரும் தண்ணீர் தொட்டியில் குளிக்கும் காட்சி இடம் பெற்றிருந்தது.

 அப்போது நடிகை நிலா தனக்கு ஸ்கின் அலர்ஜி இருப்பதாகவும், எனவே தொட்டியில் மினரல் வாட்டரை நிரப்புங்கள் அப்போது தான் நடிப்பேன் என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார். படப்பிடிப்பு நடந்த இடம் கிராமம் என்பதால் மினரல் வாட்டருக்கு பட்ஜெட் இல்லை என்ற காரணத்தால் இருக்கும் தண்ணீரில் நடிக்கச் சொல்லி கூறினோம். 

ஆனால் இதை கொஞ்சம் கூட பொருட்படுத்தாத நிலா சுவர் ஏறி குதித்து விட்டு பிளைட் பிடித்து மும்பைக்கு சென்று விட்டார். அதன் பின்னர் மும்பை சென்று அவரை சமாதானம் செய்து வெளிநாட்டில் வைத்து இந்த பாடல்க்கான படப்பிடிப்பை நடத்தி முடித்தனர்." என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thiyagarajan about actress nila


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->