வெளிநாட்டில் அஜித்தின் துணிவு குறித்து விவாதம்.. தயாரிப்பாளர் படுகுஷி.!  - Seithipunal
Seithipunal


அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியாகிய திரைப்படம் தான் துணிவு. இந்த திரைப்படத்தை வினோத் இயக்க போனி கபூர் தயாரித்திருப்பார். இந்த திரைப்படத்திற்கு, ஜிப்ரான் இசையமைத்துள்ளார். 

படம் கடந்த ஜனவரி 11-ஆம் தேதி பொங்கல் முன்னிட்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தமிழகம் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் வெளியாகிய இந்த துணிவு படத்திற்கு அனைத்து இடங்களிலுமே நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது.

இந்த நிலையில், பிரான்ஸ் நாட்டின் தொலைக்காட்சி ஒன்றில் அஜித்தின் துணிவு படம் பற்றி ஒரு நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டு டிவி நிகழ்ச்சியில், துணிவு பற்றி விவாதிக்கப்பட்ட விஷயத்திற்கு அப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

இது போன்று வெளிநாட்டு தொலைக்காட்சி ஊழியர்கள் விவாதிக்கின்ற வீடியோவை அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்டு கொண்டாடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thunivu In France Channel


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->