வெறித்தனமான துணிவு மேக்கிங் வீடீயோ.! சுவாரஸ்யமான க்ளிப்ஸ் வைரல்.!  - Seithipunal
Seithipunal


நடிகர் அஜித்குமாரின் துணிவு திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. 

தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் எச்.வினோத், அஜித்குமார் கூட்டணியில் மூன்றாவது முறையாக வெளியாகிவுள்ள திரைப்படம் தான் துணிவு. இந்த திரைப்படத்தில் ஹீரோயினாக மஞ்சு வாரியார் நடித்துள்ளார். 

ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்த திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி 11ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகியது. இந்த திரைப்படத்தின் கதை வங்கி கொள்ளையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது. 

இப்படத்தின் லாஜிக் இடிப்பதாக பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும், இதுவரை படம் 170 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. 

இத்தகைய நிலையில் இத்திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ படக் குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளது. 50 வினாடிகள் கொண்ட இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்களின் ஆதரவை பெற்று வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thunivu Making Video Viral


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->