வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் - ஆண்ட்ரியா! வைரலாகும் புகைப்படங்கள்.!  - Seithipunal
Seithipunal



'டாடா' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கவின். இவரது நடிப்பில் இளன் இயக்கத்தில் வெளியான 'ஸ்டார்' திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. 

யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்த இந்த திரைப்படத்தில் அதிதி எஸ். போஹங்கர் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்நிலையில் வெற்றிமாறன் தயாரிப்பில் நடிகர் கவின் மற்றும் ஆண்ட்ரியா புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்க உள்ளனர்.

நகைச்சுவை நடிகர் பால சரவணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்க உள்ளார். 

இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குனர் விக்ரமன் அசோக் இயக்க உள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vetrimaran production Kavin  Andrea new movie


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->