சூப்பர்!!! 'உடல் ஆரோக்கியத்துக்கும் மனநலனுக்கும்.... ரமலான் வாழ்த்து!' - கமல்ஹாசன்
physical and mental health Ramadan greetings Kamal Haasan
நாடு முழுவதும் உள்ள இஸ்லாமியர்களால் ரம்ஜான் பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும்,நடிகருமான 'உலகநாயகன் கமல்ஹாசன்' ரம்ஜான் பண்டிக்கைக்கு தனது எக்ஸ் தள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதில் குறிப்பிட்டிருப்பதாவது,"உடல் ஆரோக்கியத்துக்கும் மன நலனுக்கும் ஈகைச் சிந்தைக்கும் எளியோரை அரவணைக்கும் தன்மைக்கும் குறியீடாக விளங்கும் நன்னாள்;
சகோதரத்துவத்தையும் சமத்துவத்தையும் எடுத்துக்காட்டும் பெருநாளாம் ரம்ஜான் கொண்டாடும் அன்பர்களுக்கு என் இனிய வாழ்த்துகள்" எனத் தெரிவித்துள்ளார்.இது இணையத்தில் ரசிகர்களால் ஷேர் செய்து வருகின்றனர்.
English Summary
physical and mental health Ramadan greetings Kamal Haasan