"2022-ஐ மிஸ் பண்ணவே மாட்டேன்" திருமணம் குறித்து ஓபனாக பேசிய விக்னேஷ் சிவன்.! - Seithipunal
Seithipunal


நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் நானும் ரவுடிதான் திரைப்படத்தில் இருந்து காதலித்து வருகின்றனர். 

இவர்கள் இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து வரும் நிலையில், எப்பொழுது திருமணம் செய்து கொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பொழுது நடிகை நயன்தாரா தங்களுக்கு நிச்சயதார்த்தம் ஆகி விட்டதாக கூறி ஒரு மோதிரத்தை காண்பித்தார். 

இத்தகைய சூழலில், இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு யாரெல்லாம் 2- 22 -2022ம் தேதியில் திருமணம் செய்து கொள்ளப் போகிறீர்கள். இந்த தேதியை நான் மிஸ் பண்ண விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார். 

எனவே இந்த ஆண்டு பிப்ரவரி 22 இல் நயன்தாரா மற்றும் விக்னேஷ் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vignesh sivan about 2022 marriage


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->