விஜய் மகளுக்கு பிடித்த பிக்பாஸ் போட்டியாளர் இவரா.?! விஷால் வெளியிட்ட தகவல்.! - Seithipunal
Seithipunal


கோலிவுட்டில் முக்கிய நடிகராக இருந்து வருபவர் நடிகர் விஜய். இறுதியாக விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் இந்த திரைப்படத்தில் அவருக்கு மாளவிகா மோகனன் ஜோடியாக நடித்து இருப்பார். 

இதில் நிறைய திரை மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர். விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வரும் விஷால் இதில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். 

இந்த திரைப்படத்தில் விஷால் நடித்த பொழுது நடிகர் விஜய் அவருடன் பேசிய விஷயங்களை சமீபத்தில் ஒரு பேட்டியில் பகிர்ந்து கொண்டார். 

தளபதி விஜயின் தங்களுக்கு மிகவும் பிடித்த பிக் பாஸ் போட்டியாளர் பிக் பாஸ் இன் மூன்றாவது சீசனில் கலந்துகொண்ட தர்ஷன் தான் என்று தளபதி விஜய் தெரிவித்ததாக அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார். தற்போது எழில் பேசிய இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vishal about Vijay daughter


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->