'யஷ்' புதிய திரைப்படத்தின் அப்டேட்! ரசிகர்கள் உற்சாகம்! - Seithipunal
Seithipunal


மலையாளத்தில் வெளியான லையர்ஸ் டைஸ் மற்றும் மூத்தோன் போன்ற திரைப்படங்கள் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கீது மோகன்தாஸ். 

நடிகையான இவர் இயக்குனராக அறிமுகமாகி பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். இவரது கணவர் ராஜீவ் ரவியும் இயக்குனர் ஆவார். 

கீது மோகன் தாஸ் இயக்கத்தில் நடிகர் யஷ் தனது 19ஆவது திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியது. 

இந்நிலையில் இந்த திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருகின்ற 8 ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

'கேஜிஎஃப் - 2'திரைப்படத்திற்கு பின் எந்த ஒரு படத்திலும் நடிக்காமல் இருந்த யஷ் இந்த திரைப்படத்தில் இணைந்தால் என்ற தகவல் ரசிகர்கள் இடையே உற்சாகத்தையும் மிகுந்த எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Yash New Movie Update


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->