டிகிரி முடித்தவர்களுக்கு ரூ.15,000 மாத சம்பளத்தில் வேலை வாய்ப்பு.. தமிழ்நாடு மீன்வளத்துறை.! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு மீன்வளத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: Sagar Mitra
காலி பணியிடங்கள்: 433
கல்வி தகுதி: degree in fisheries science, marini biology zoology
வயது: 35- க்குள்
சம்பளம்: ரூ.15,000
தேர்வு: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 22

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு www.fisheries.tn.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

15,000 month salary work available in fisheries


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->