டிகிரி முடித்தவர்களுக்கு மாதம் ரூ.78,000 சம்பளத்தில் வேலை வாய்ப்பு -அண்ணா பல்கலைக்கழகம்.! - Seithipunal
Seithipunal


அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

காலிப்பணியிடங்கள்: 3 காலிப்பணியிடங்கள்

பணி: Attendant scientific administrative assistant, Project Scientist

கல்வி தகுதி: டிகிரி, Master Degree, Ph.D தேர்ச்சி

வயது வரம்பு: குறைந்தபட்ச வயதானது 35 என்றும் அதிகபட்ச வயதானது 50

ஊதிய விவரம்: ரூ.18,000/- முதல் ரூ.78,000/- வரை

தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 15.09.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தகவல்களுக்கு https://drive.google.com/file/d/1aq-_8J0YNC4A1sBiim4W24QDtKDybZm-/view என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Anna University employment opportunities announced


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->