தனியார் வங்கியில் வேலை - சம்பளம் எவ்வளவு தெரியுமா? - Seithipunal
Seithipunal


பேங்க் ஆப் பரோடா வங்கியில் BC Supervisor பணிகளுக்கு என்று ஒரு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த கலிப்பாணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான முழு விவரம் குறித்து இங்கு காண்போம்.

கலிப்பாணியிடம்:- 1 

வயது வரம்பு:-  விண்ணப்பிக்கும் நபர்கள் 44 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி:- அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து MBA, MCA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம்:- ரூ.25,000 

விண்ணப்பக் கட்டணம்:- உண்டு. ஆன்லைன் வழியாக செலுத்த வேண்டும். 

மேற்கூறிய அனைத்து தகுதிகளையும் உடையவர்கள் 22.02.2024 மாலைக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். மேலும், இந்த வேலைவாய்ப்புக் குறித்த தகவல்களைத் தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையத்தளத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

For More Info: https://www.bankofbaroda.in/career/current-opportunities/bc-supervisor-chandigarh-21-02


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bank job vacansis


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->