CDAC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - தகுதி உள்ளவர்கள் உடனே விண்ணப்பியுங்கள்...! - Seithipunal
Seithipunal


CDAC(Centre for Development of Advanced Computing) நிறுவனத்தில் திட்ட மேலாளர், மூத்த திட்டப் பொறியாளர், திட்டப் பொறியாளர் பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

கல்வித் தகுதி:

விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் BE / B. Tech. / MCA / M. Teach / ME / Ph. D / பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

 35 முதல் 50 வயது வரை

மொத்த பணியிடங்கள்: 140

பணியின் பெயர்:

Project Manager,

Senior Project Engineer,

Project Engineer

விண்ணப்பிக்க கடைசி தேதி:

12/04/2023

தேர்வு செய்யும்முறை:

written test / Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

மேலும் விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CDAC recruitment 2023 project manager project Engineer


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->